Category: சாதி
சாதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு விகிதம் தீர்மானிப்பது சரியான அணுகுமுறையா?
இரா. சிந்தன் சாதிவாரி இடஒதுக்கீடு, வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆகிய வார்த்தைகள் கடந்த காலத்தில் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், சாதிகளின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுவதால், இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை முதலில் நுணுக்கமாக அணுகி தெளிவுபட வேண்டும். இந்தியச் சமூகத்தில் சாதி என்பது வெறும் கலாச்சார அடையாளம் அல்ல; சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் அதிகாரங்களைப் படிநிலையாக அமைத்துச் சுரண்டும் வரலாற்றுச் சமூக அமைப்பாக அது உள்ளது.
தமிழ்நாட்டில் தற்காலத்தில் எதிர்கொள்ளும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து
தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் மிக மோசமாக அமல்படுத்தப்பட்டிருந்தாலும் நிலப்பிரபுத்துவத்தை பலவீனப்படுத்தியதில், நிலச்சீர்திருத்தத்திற்கு மிக முக்கிய பங்குண்டு. ஆனால், தற்போது ‘நிலக்குவியல்’ புதிய வடிவம் எடுத்திருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம், வீட்டு மனை விற்பனை தொழில், பெரும் பண்ணைகள், விவசாயத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் நிலத்தை வாங்கி குவிப்பது, தொழிற்சாலைகள் என பல விதங்களில் இது நடைபெறுகிறது.
இயற்கை மற்றும் ஆதிவாசிகள் மீதான நவ தாராளமய தாக்கம்
நவ தாராளமயத்திற்கு முந்தைய காலத்தில் பழங்குடி நலத் திட்டங்களின் குறைபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதில் அவற்றின் தோல்வியுமே, மதவாத துருவமயமாக்கலின் செயல்முறைக்கு வழிவகுத்தது. பழங்குடி மக்கள் மீதான நவ தாராளமயத் தாக்குதலை, இந்த இரட்டைப் போக்குகளின் பின்னணியில் பார்க்க வேண்டும் வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



