Category: அரசியல்
இந்திய சூழலில் ஜனரஞ்சக தேசியவாதம் !
இந்தியாவில் ‘ஜனரஞ்சகவாத’ ‘இந்துத்துவ தேசியவாதத்திற்கும்’ , இந்திய தேசியவாதத்திற்கும் இடையில் ஒரு போராட்டம் நடந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை மீட்கும் போராட்டத்தின் பொருள், பகுத்தறிவின்மை வாதத்தை எதிர்த்து பகுத்தறிவுக் கண்ணோட்டம் வெற்றிபெறுதலாகும். அதன் நடுநாயகமாக அமைந்திருப்பதே ‘இந்தியக் கருத்து’.
தாக்குதலுக்கு உள்ளாகும் அரசியல் சாசனம்
பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதை முதன்மை கடமையாகக் கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தை சீர்குலைக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்த வேண்டும்.
பயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்
மத்திய-மாநில உறவுகளுக்கு பாலமாக இருக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆளுநர் பதவியை அரசியல் தன்மையற்றதாக மாற்ற வேண்டியதன் அவசர-அவசியத்தைப் பற்றிச் சுட்டிக் காட்ட வேண்டுமெனில் ரோம் நாட்டு கேலிக் கலைஞரின் “காவலாளிகளை காவல் காப்பது யார்?” என்பதையே உதாரணமாகக் கூறலாம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



