Category: அரசியல்
அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்
சுருக்கமாக சொன்னால் ஆர்.எஸ்.எஸ்.க்குகாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாக மோடி அரசாங்கம் செயல்படுகிறது. அரசு இயந்திரத்தின் பெரும் பகுதியை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். கடுமையாக முயல்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்றால் மிகை அல்ல!
கியூபா: ஜனநாயகத்தின் உயர்ந்த பரிணாமம் !
கட்சிக்கும், புரட்சிக்குமான பொருளாதார மற்றும் சமூக வழிகாட்டுதல்களை 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றினார்கள். அடிப்படையான சமூக தேவைகளையும், கல்வி, சுகாதாரம், பண்பாடு, விளையாட்டு, சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த தேவைகளை இலவசமாகக் கிடைக்கச் செய்திடும் சமூகக் கொள்கை ஏற்கப்பட்டது.
விவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …
நிலச்சீர்திருத்தம் என்பதற்கான அர்த்தமே இப்போது தலைகீழாக மாறி யுள்ளது. நிலத்தில் உழைப்பவர்களுக்கு நிலம் என்பதாக அது இல்லை; மாறாக, பெருநிறு வனங்களுக்கே நிலம் என்பதாக அது மாறி யுள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



