Category: அரசியல்
அக்டோபர் 2025, மார்க்சிஸ்ட் இதழ் வெளியாகிவிட்டது !
மார்க்சிஸ்ட் (தமிழ்) – மாத இதழ் (அக்டோபர் 2025) Marxist (Tamil) – Monthly Newsletter | October 2025 Issue 🟥 புன்னப்புரா–வயலார்: வரலாற்றை புரட்டிய ரத்த சரித்திரம்! – இரா. சிந்தன் தொழிலாளர், விவசாயி போராட்டங்களின் சங்கமமான கேரளாவின் புன்னப்புரா–வயலார் எழுச்சியை நினைவூட்டும் வரலாற்றுச் சித்திரம்… 🔗 இணைய முகவரி 🟥 உறுதியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு லெனினியம் காட்டிய பாதை! – ஸ்ரீதிப் பட்டாச்சார்யா எல்லா கம்யூனிஸ்டுகளும் தோழர் லெனினின் மிகவும் பொருளுள்ள முக்கியமான பாடங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்……
சங் பரிவார் பொய்மைப்படுத்தும் வரலாறு!
‘ஆரியர்கள்’ இந்திய துணைக்கண்டத்தின் உண்மையான குடியிருப்பாளர்கள்; இந்த நாடு முதன்மையாக அவர்களின் சந்ததியினருக்கு சொந்தமானது என்ற கருத்தே சங் பரிவாரின் ‘இந்து ராஷ்டிரம்’ என்ற கருத்தாக்கத்தின் மையமாக அமைகிறது. அதை நிறுவுவதே ஆர்.எஸ்.எஸ்.ஸின் இறுதி இலக்காகும்.
அண்ணல் காந்தியும், இன்றைய போராட்டமும் !
: காந்தியின் தலைமையிலான தேசிய இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் அளப்பறிய தியாகங்களைச் செய்துள்ளன. அத்தகைய பின்னணியில்தான் மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுயசார்பு கொண்ட அரசியல் சட்டம் உருவாகியது. இந்த அடிப்படைகளை தகர்த்து வீழ்த்த ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கின்றது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



