Category: அரசியல்
மகத்தான சோசலிச புரட்சியில் தோழர் லெனின் அவர்களின் பங்கு
அவை கீழிருந்து மக்களால் அமைக்கப்பட்ட புரட்சிகர சர்வாதிகாரம் என்று ஏப்ரல் மாதம் முதலே தொடர்ச்சியாக சுட்டிக் காட்டினார். சோவியத்துக்களை பலப்படுத்த வேண்டும். அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே என்பது அவர் முழக்கமாக அமைந்தது.
ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் நம் வரலாற்றுக் கடமை !
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என மார்க்சும், ஏங்கெல்சும் 150 ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய அந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்த, இன்றைய உலகில் ஏற்பட்டுள்ள தேவை கிளர்ந்தெழும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை ஒருங்கிணைப்பதில்தான் உள்ளது.
இந்திய விடுதலையின் 70 ஆண்டுகள்: சிக்கல்களைத் தீர்க்காத முதலாளித்துவம்
மேற்கு வங்கத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்த வரை மதமோதலோ, சாதி மோதலோ இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. மேற்கு வங்கத்தில் மட்டுமே 12 லட்சம் ஏக்கர் உபரி நிலம் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோ கம் செய்யப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதில் நாட்டுக்கே முன்மாதிரி யாக மேற்கு வங்க இடது முன்னணி அரசு திகழ்ந்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



