Category: அரசியல்
தொடர்ந்து நீடித்துவரும் எதேச்சாதிகார அபாயம் …
பிஜேபி தனது மாபெரும் எதேச்சதிகார திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் அதே நேரத்தில் பல முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சிகளும் தங்களுக்கே உரிய வடிவங்களில் சிறிய அளவி லான எதேச்சதிகார நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலம் பிஜேபியின் பெரும் திட்டத் திற்கு உடந்தையாகச் செயல்படுகின்றன.
பாஜக தத்துவமும், அம்பேத்கர் சிந்தனைகளும் ஒன்றிணையுமா?
சங்க பரிவாரம் அம்பேத்கரை சுவீகரிக்க முயல்வது முற்றிலும் அபத்தமானது. அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு என்று அனைத்து தளத்திலும் அம்பேத்கர் ஆர் எஸ் எஸ் /சங்க பரிவாரத்திலிருந்து முற்றிலும் முரண்படுபவர். முற்போக்கு முகாமிற்கு அவரது சிந்தனைகள் பேராயுதமாக அமையும்.
வலதுசாரி தாக்கமும், இந்திய தொழிலாளி வர்க்க கடமைகளும்
சுதந்திரப் போராட்ட காலம் முதற்கொண்டு இந்திய தொழிலாளிவர்க்கமும் உழைப்பாளி மக்களும் ஆற்றியுள்ள பணிகளையும் தியாகங்களையும் முன்னிறுத்தி மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் அவசியத்தை, சமூகத்தில் அடிப்படைமாற்றம் காண்பதின் தேவையை, தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைப்பாளி மக்களிடையே கொண்டு செல்லும் ஸ்தாபன வலிமையை நாம் பெற்றாக வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



