Category: அரசியல்
டிரம்ப் அறிவிப்புகளும், மோடி அரசின் திட்டங்களும் (கேள்வி பதில்)
பிரகாஷ் காரத் (இன்றைய அரசியல் நிலைமை குறித்து தோழர் பிரகாஷ் காரத் முன்பாக வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்) ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் எவ்வாறு உருவெடுத்துள்ளன? முதலாவதாக, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் மாறிய இயல்பைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் சில நேரங்களில் மோதல்களுக்கு வழிவகுத்தன. இதன்விளைவாக, அவற்றுக்கிடையே போர்களும் உருவாயின. உதாரணமாக, 1914முதல் 1919 வரை நடைபெற்ற முதலாம் உலகப் பெரும்போர்
ட்ரம்ப் வர்த்தக வரிகள் – ஏகாதிபத்திய சுரண்டலின் புதிய வடிவம்
அபிநவ் சூர்யா அமெரிக்காவின் வர்த்தக வரி இன்று உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரும் பொருளாதாரமான அமெரிக்காவை “மீண்டும் பெருமைமிக்கதாக” ஆக்கப்போகிறேன் என்று முழங்கி, ட்ரம்ப் இந்த வரிகளை விதித்து வருகிறார். அவரின் முக்கியமான வாதமானது, இந்த இறக்குமதி வரிகள் காரணமாக அமெரிக்கர்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தியாகும் பண்டங்களை வாங்குவார்கள்; அதனால் மீண்டும் அமெரிக்காவின் உற்பத்திதுறை ஜாம்பவான் ஆகும் என்பதுதான். மேலும் இந்த இறக்குமதி வரிகளை இதர நாடுகள் செலுத்துவார்கள் என்றும், அது அமெரிக்காவிற்கு வருமானமாக அமையும்
சீனாவில் மார்க்சிய சூழலியல்: மார்க்சின் சூழலியலிலிருந்து சோசலிச சுற்றுச்சூழல் நாகரிகக் கோட்பாடு
ஆர். எஸ். செண்பகம் சென் யி வென் சீன மக்கள் குடியரசின் பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் மார்க்சியப் பள்ளியில் உதவிப் பேராசிரியராக உள்ளார். அவரது கட்டுரை, சீன மார்க்சிய சூழலில் பல்வேறு ஆராய்ச்சி முன்னுதாரணங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் போக்கைப் பற்றி விவாதிக்கிறது. அதேநேரத்தில், சீனாவில் மார்க்சிய சூழலியல் எதிர்கொள்ளும் சாதனைகள் மற்றும் சவால்களையும் எடுத்துக்காட்டுகிறது. உலகை அழுத்திக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினையை இடதுசாரிகள் மார்ச்சிய சூழலியல் பகுப்பாய்வினை அடித்தளமாகக் கொண்டு அணுகுகிறார்கள். சீன கல்விச்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

