Category: அரசியல்
உக்ரைன் போர்: நாம் யார் பக்கம்?
உக்ரைனில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிலுமே அமைதி நிலவவேண்டும் என்று உண்மையாகவே நாம் விரும்புவதாக இருந்தால், இன்றைக்கு உலகின் அனைத்து போர்களுக்கும் மையக்காரணமாக இருக்கும் நேட்டோ படையினை முற்றிலுமாக ஒழிக்கப் போராட வேண்டும்.
பண வீக்கம்: தட்டிப் பறிக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பு !
பண வீக்கம் என்பதை எளிமையாக சொல்வதானால், வாங்குபவர்களிடம் இடம் இருந்து விற்பவர்களுக்கு வருமானம் செல்வதுதான். (விவசாய விளை பொருட்களுக்கு இந்த லாஜிக் பொருந்தாது). 30 மணி நேரத்தில் ஒரு பில்லியனர் உருவாவதும், அதே நேரத்தில் 1 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வீழ்வதும் இதனால் நிகழ்வதுதான்.
மக்கள் ஆளும்போது…
நூறாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க கண்டத்தின் வரலாறு என்பது மிகவும் வெட்ட வெளிச்சமானது. பேராசை பிடித்த நபர்கள், ராணுவ வெறியர்கள், ராணுவ தளபதிகளின் அதீதமான பேராசைகளுக்கு அமெரிக்க கண்டம் பலியானது. கியூபாவில் இப்போது நடைபெற்று முடிந்துள்ள ஒரு புரட்சியைப் போன்ற ஒன்று அமெரிக்க கண்டத்திற்கும் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் எவ்வளவு அதிகமாகத் தேவைப்பட்டது!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


