Category: அரசியல்
தோழர் மைதிலி சிவராமன்: அர்ப்பணிப்பு மிக்க புரட்சியாளர்
வெங்கடேஷ் ஆத்ரேயா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் மைதிலி சிவராமன் 2021 மே 30 அன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் மூலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனநாயக இயக்கமும் வர்க்க சுரண்டல், சாதிய ஒடுக்குமுறை, மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகிய கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வந்த ஓர் அர்ப்பணிப்புமிக்க போராளியை இழந்திருக்கின்றனர். மைதிலி சிவராமன் ஜனநாயக இயக்கத்தில் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சிறப்புற செயல்பட்டு வந்தார். குறிப்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர்
தோழர் மைதிலி : மார்க்சிய அறிவாற்றலுடன் இயங்கிய களப்போராளி
என். குணசேகரன் 1990ஆம் ஆண்டின் துவக்கத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவராக தோழர் மைதிலி சிவராமன் பொறுப்பேற்று செயலாற்றினார். மாநாட்டில் தோழர் மைதிலி சிவராமன் ஆற்றவேண்டிய வரவேற்புரை வழக்கமாக பேசப்படுகிற வரவேற்புரையாக இல்லாமல், மாணவர் இயக்கத்தின் முக்கியத்துவத்தை குறிப்பதாகவும், மாணவர் இயக்க வரலாறு பற்றியதாகவும் அமையவேண்டும் என்று கேட்டிருந்தோம். குறிப்பாக சென்னை நகர மாணவர் இயக்க வரலாறு சுருக்கமாக இடம் பெறவேண்டும் என்றும் கேட்டிருந்தோம். அவர் அந்த உரைக்காக
கியூபா: புரட்சியைப் பாதுகாக்கும் புதிய தலைமுறை
மிகுவேல் டியாஸ் கேனல் இவ்வாறு பேசினார், “கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை இரண்டே வரிகளில் சுருங்கக் கூறுவதானால், ‘மக்களும் ஒற்றுமையும்’ எனலாம். அதனால்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கட்சியாக இருந்ததே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது… பெரும் அநீதியும், ஏற்றத்தாழ்வும் நிலவிய நாட்டின் நிலைமையை மாற்றியமைக்க விரும்பிய மனித நேயசக்திகளின் அனைவரின் ஒற்றுமையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ஒரு கட்சியின் உறுதிப்பாடு என்பது நாட்டின் சக்தியை வளர்ச்சியை நோக்கி திரட்டி செலுத்தும் தன்மையே ஆகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
