Category: அரசியல்
உழைப்பை விற்கவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை
1865ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மார்க்ஸ் ஆற்றிய உரையே “கூலி, விலை, லாபம்” எனும் இந்நூலாகும்.
சமகால முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 1945 முதல் 1970களின் நடுப்பகுதிவரை தொடர்ந்து 30 ஆண்டுகள் ஆண்டுக்கு 5% என்ற விகிதத்தில் உலக முதலாளித்துவ அமைப்பு வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டது. இதனால் குவிக்கப்பட்ட பெரும் கம்பெனிகளின் சூப்பர் லாபத்தொகைகளும், மேலைநாடுகளின் உழைப்பாளி மக்களின் ஓய்வுகாலத்துக்கான வாழ்நாள் சேமிப்புகளும், 1970களில் ஏற்பட்ட பெட்ரோலியம் கச்சா எண்ணெய்விலையின் பன்மடங்கு அதிகரிப்பில் குவிந்த பணம் மேலை நாடுகளின் பன்னாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டதும், பன்னாட்டுப் பொருளாதாரத்தில் நிதி மூலதன ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. இப்படி
சமரசமற்ற சித்தாந்த போராட்டம்
“என்ன செய்ய வேண்டும்?” : செவ்வியல் நூல் அறிமுகம் ச.லெனின் பெரும்பாலான உலக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சந்தித்த வலது மற்றும் இடது திரிபுவாதங்களை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கமும் எதிர்கொண்டது. அவைகளுக்கு எதிரான கருத்துப் போராட்டமாகவும் ரஷ்யப் புரட்சிக்கு வழிகாட்டும் வகையிலான, இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையுடன் கூடிய சித்தாந்த தெளிவை வழங்கும் படைப்பாகவும் லெனினின் “என்ன செய்ய வேண்டும்?” நூல் விளங்கியது. இந்நூல் 1902 –ம் ஆண்டு வெளியானது. ரஷ்யாவில் வெளிவந்த ரபோச்சியே தேலோ, ரபோச்சியே மிசல்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
