Category: இதழ் பெட்டகம்
நெருக்கடிகளை வேகப்படுத்தும் ஐ.மு. அரசின் பொருளாதாரக் கொள்கை
2004 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசீய ஜனநாயக முன்னணி தோல்வியுற்றது. இது சர்வதேச நிதி வட்டாரங்களில் துயரத்தை ஏற்படுத்தியது. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் ஏன் அடிக்கடி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வியை, வால் டீரீட் ஜர்னல் தலையங்கத்தில் எழுப்பியது. இந்திய பொருளாதாரத்தில் அன்னிய முதலீட்டாளர்களுக்கும் ஒரு பங்குண்டு. ஆகவே தேர்தலின் முடிவு மக்கள் விருப்பப்படி விட்டுவிட முடியாது எனவும் இப்பத்திரிகை எழுதியது. வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதி நிறுவனம்
சம உரிமைகள், சம சட்டங்கள்
நான் மதத்தை வெறுக்கிறேன். ஏனெனில் மதம் பெண்களின் உரிமைகள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆண் – பெண் சமத்துவத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனவே, மதத்தை நான் வெறுக்கிறேன். – தஸ்லீமா நஸ்ரீன், வங்கதேச எழுத்தாளர் இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாகும். சாதி, இனம், பால், வர்க்க வேறுபாடின்றி அனைவருக்கும் சமஉரிமைகள் உண்டு என அரசியல் சாசனம் உறுதிப்படுத்துகிறது. சைவர், வைணவர், குல தெய்வங்களை கும்பிடுவோர் ஜெயினர், பௌத்தர், முஸ்லீம், கிறித்துவர், சீக்கியர் என பல்வேறு நம்பிக்கைகளைச் சேர்ந்தோர்
பஞ்சாலைகளில் இன்றைய நிலை
அமெரிக்காவின் மாபெரும் மோட்டார் உற்பத்தியாளர்கள், ஜெனரல் மோட்டார், தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வுக்காக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த பொழுது நிர்வாகம் மறுத்தது, தொழிற்சங்கமும், விடாப்பிடியாக தங்களது நியாயத்தை நிலை நிறுத்த உறுதியாக நிற்க, உற்பத்தி முடக்கம் ஏற்படும் நிலை, நிர்வாகம் தங்களது உயர் மட்டக்குழுவை கூட்டியது. அவர்களும், ஊதிய உயர்வால், கம்பெனி பல கோடி இழப்பு ஏற்படும். புது, புது கம்பெனிகளின் வரவால் சந்தைப் போட்டியுள்ளதாகிவிட்டது. எனவே ஊதிய உயர்வு சாத்தியமில்லை என அறிவித்தது. தொழிற்சங்கமும் தங்களது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
