Category: சமூகம்
இந்து சட்ட சீர்திருத்தம்: போராட்டமும், படிப்பினைகளும் ! – பிருந்தா காரத்
தமிழில்: கி.ரா.சு. ஆங்கிலத்தில் வாசிக்க பகுதி 1 இந்து ஆச்சாரத்துக்கு சவால் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சங் பரிவாரத்தின் மூத்த தலைவர்கள் உட்பட பலரும், சுதந்திர இந்தியாவை வடிவமைப்பதில் அம்பேத்கர் வழங்கிய அறிவார்ந்த, பன்முகப் பங்களிப்பின் பாரம்பரியத்தை பாராளுமன்றத்தில் வேண்டுமென்றே திரித்துக் கூறினர். அவற்றில் ஓர் அம்சம், இந்தியாவில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டது, நால்வருண முறையுடன் அதன் தொடர்பு மற்றும் இந்துச் சட்டங்களுக்குள் சீர்திருத்தம் செய்ய வேண்டிய உடனடித் தேவைகள் ஆகியவை குறித்த டாக்டர்
திருப்பூர் தற்கொலைகளும், உரிமைப் பறிப்பும்
திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கியும் 5 ஆண்டுகளாக இடம் தேடப்படுகிறது. ஆனால், திருப்பூரில் மிகச் சிறிய அளவில் துவக்கப்பட்ட 5தனியார் மருத்துவமனைகள் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தின் லாபம் கொழிக்கும் நிறுவனங்களும் தங்கள் கிளைகளை திருப்பூரில் துவக்க திட்டமிட்டுள்ளன. அதிக லாபம் கொழிக்கும் தொழில்களில் ஒன்றாக மருத்துவமும் உள்ளதும். பொது மருத்துவம் சீரழிக்கப்படுவதும் உலமயத்தின் கோர விளைவுகள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

