Category: வரலாறு
by EditorialMarch 15, 2017
இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்று கால கட்டங்கள்…
மறுமலர்ச்சி என்பது சமூக சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் மதிப்புகளில் மாற்றத்தை விளைவிக்க கூடியது. மனிதம் குறித்து புது விளக்கம் உருவாக்குவது. புதிய மனிதன் தோன்றினான். இந்த புதிய மனிதன் கலாச்சார படைப்பாக்கத்திற்கு புத்துயிர் அளித்தான். இசை, இயல், நாடகம், சிற்பம், ஓவியம் என அனைத்திலும் புதிய கருத்துகள் உருவாயின.
by EditorialNovember 15, 2016
மறையாத சரித்திரமாக வாழ்ந்திடும் சோவியத் ரஷ்ய புரட்சி !
இந்த ஆண்டு முழுவதும் ரஷ்ய புரட்சியின் மகத்துவம் குறித்தும்,அதன் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் பல படைப்புக்கள் மார்க்சிஸ்ட் இதழில் வெளிவர உள்ளன.
by EditorialNovember 15, 2016
சோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சி வரலாறு
இயந்திர தொழில்மயமாக்கலும், கூட்டுப் பண்ணை அமைப்பு முறைகளும் எவ்வாறு நிகழ்ந் தேறின. அதன் பலன்கள் எப்படி சோசலிசத்தை உயர்த்திப் படிக்க உதவிற்று போன்றவை மிக விரிவாக நூலில் படித்து அறிய முடியும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



