Category: வரலாறு
புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு
“சோவியத் யூனியனின் உழைக்கும் மக்கள், சோசலிசத்திற்காக வெற்றிகரமாகப் போராடிய அனுபவமும், படிப்பினைகளும் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.
இந்திய தொழிலாளிவர்க்க இயக்கம்: அன்றும் இன்றும்
உழைப்பாளி மக்களின் அரசியல்-வர்க்க உணர்வை வளர்க்காமல், நமது தொழிலாளர் இயக்கப்பணிகளை அரசியல் பார்வையுடன் கூடிய, தொழிலாளிவர்க்க அரசியலை உழைப்பாளி மக்களிடம் கொண்டு செல்கின்ற பணி என்ற புரிதல் இல்லாமல் நாம் மேற்கூறிய சவால்களை எதிர்கொள்ள முடியாது.
எல்லா அதிகாரங்களும் மக்களுக்கே ! ஏப்ரல் கருத்தியல் தரும் பாடம்
ஜாரிசத்தின் வீழ்சியென்பது நாட்டின் வரலாற்றில் ஒரு காலகட்டத்திலிருந்து மற்றொரு காலகட்டத்திற்கு செல்லுகிற நிகழ்வாக அமைந்துள்ளது. புதிய சூழலில் கட்சிக்கு புதிய திசைவழியும், புதிய திட்டமும் வேறுபட்ட நடைமுறை உத்திகளும், வேறுபட்ட முழக்கங்களும் தேவைப்பட்டன. இப்பிரச்சனைகள் அனைத்திற்கும் லெனின் உரிய தீர்வுகளை அளித்தார். – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு ஆறுமுக நயினார் புரட்சிகளின் வரலாறும், புரட்சிக்கான கட்டத்தின்போதே அரசியல், தத்துவார்த்த – நடைமுறை ஞானம் பெற்றிருந்த தலைவர்களின் அளப்பரிய பங்களிப்புகளும் மீண்டும் மீண்டும் படித்துத் தெளிவு பெற
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



