Category: வரலாறு
சுதந்திர இந்தியாவில் மூலதனத்தின் ஆதிக்கமும் திட்டமிடலும்
இந்த கருத்துத் தாளில் இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகான முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 1950 முதல் 1966 வரையிலான காலகட்டத்தில் முதலாளித்துவ ஒருங்கிணைப்பு மற்றும் அதன் பல்வேறு செயல் உத்திகள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது; அதே காலகட்டத்தில் சமூக உறவுகளின் கட்டமைப்பில் அது எத்தகைய உறவினைக் கொண்டிருந்தது என்பன போன்ற விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன.
சிங்காரவேலரின் அரசியல் உத்தி!
தமிழக சிந்தனை வரலாற்றுப் பாரம்பரியத்தில் எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தின் மேன்மை போற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதிகார பீடத்தில் இருந்து வந்துள்ள உடைமை வர்க்கங்களின் சிந்தனை மரபுகள் உழைப்புக்கும், உழைக்கும் வர்க்கப் பண்பாட்டுக்கும் மதிப்பளிப்பதில்லை. முரண்பட்ட இந்த இரண்டு போக்குகளும் தமிழக சிந்தனை மரபில் உண்டு.
தலித் பிரச்சனைகள் மீதானப் போராட்டங்கள்: சில அனுபவங்கள்
தலித்துகளின் நிலைமையை மாற்றுவதற்காகப் போராடும் அமைப்புக்களை விட நிலைமை அப்படியே இருக்க வேண்டும் என எண்ணும் சக்திகள் அரசின் மீதும் சமூகத்தின் மீதும் அதிக செல்வாக்கு செலுத்துவதுதான்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
