Category: புத்தகங்கள்
லெனின்: வர்க்கப் போராட்ட நடைமுறை உத்திகளின் வித்தகன்
எம். பசவபுன்னையா 1970ஆம் ஆண்டு தோழர் லெனினுடைய பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, தோழர் எம். பசவபுன்னையா லெனின் குறித்து எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமான சூழ்நிலை குறித்த திட்டவட்டமான ஆய்வு என்ற அடிப்படையில் லெனின் உருவாக்கிய நடைமுறை உத்திகள் குறித்து, தோழர் பசவபுன்னையா மிக ஆழமாக எழுதியிருந்தார். அதிலிருந்து சில பகுதிகள்… மார்க்சிய அறிவுக் கருவூலத்திற்கும், உலகப் பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சிக்கும் அவர் அளித்திருக்கும் பங்கினை நினைவு கூறும் வகையில், அவரது
நூல் விமர்சனம்: ஜான் ஸ்மித் எழுதிய 21ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம்
இந்த நூல் பத்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் அத்தியாயமான “உலகளாவிய சரக்குகள்” என்பது 2013ஆம் ஆண்டு வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்பேட்டையில் ராணா பிளாசா என்ற 8 மாடி கட்டிடம் நொறுங்கி போய் அதில் 1,333 தொழிலாளர்கள் இறந்து போன சம்பவத்தை விவரிப்பதுடன் தொடங்குகிறது. இந்த விபத்தில் 2,500 பேர் காயமடைந்தனர். விபத்திற்கு முன்பே கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, அதை மூட வேண்டும் என உத்தரவிட்டும், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வோம் என மிரட்டியும் நிர்வாகம் அவர்களை பணிக்கு வரவழைத்தது.
திராவிட இயக்கம்: மாற்றைத் தேடும் மறு வாசிப்பு !
திராவிட இயக்கப் பற்றாளர்கள் எந்த நெருக்கடி வந்தாலும் அவற்றை முறியடித்து முன்னேறுவோம் என முழங்கிடலாம். ஆனால், ஒரு வரலாற்றுப் போக்கினை நாம் மறந்துவிடக்கூடாது. எந்தக் கருத்தியலும், அது சார்ந்த இயக்கங்களும் வரலாற்றில் ஒரே வடிவத்தில் மாறுதலுக்கு உட்படாமல் நீடித்ததில்லை.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
