Author: Editorial
சர்வதேச நிதி மூலதனத்திலுருந்தான விடுதலைக்கான பாதை
பிரபாத் பட்நாயக் இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் என்னென்ன நிகழ்ந்தன? கம்யூனிஸ்ட் ஆட்சிகள் முன்னேறின. வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றன. பிரிட்டன் தேர்தலில் வின்ஸ்டன் சர்ச்சில் தோல்வியைத் தழுவினார். பிரான்ஸ், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும் பலம் பெற்றதை எல்லோரும் கண்டனர். காலனி, அரைக் காலனி, சார்ந்துள்ள நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் மத்தியில் எதிர்பாராத குழப்பம் ஏற்பட்டது. போரினால் தாக்கப்பட்டு பலவீனமான ஏகாதிபத்திய தலைநகரங்களின் மூலதனம் சில சலுகைகளை அறிவிக்க வேண்டிய கட்டாய
சாதிய அமைப்பும் கம்யூனிஸ்ட் செயல்திட்டமும்
பிருந்தா காரத் “அடிமைத்தனம், சாதிய அமைப்பு, (சமூகம், கலாச்சாரம் போன்ற) அனைத்து வடிவங்களிலுமான சாதிய ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை முற்றிலுமாக அழித்தொழிக்கவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. உழைக்கும் தீண்டத்தகாதவர்கள் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து உழைப்பாளிகளின் முழுமையான, முற்றிலுமான சமத்துவத்திற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது”.1930ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட செயலுக்கான மேடை என்ற கட்சி ஆவணத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் இவை. இதன் இன்றைய முக்கியத்துவம் என்ன? 1930ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி முதன்முதலாக வெளியிட்ட இந்தக்
பொது சுகாதாரம்: முதலாளித்துவ பார்வையின் குறைபாடுகள்
ஒருவருடைய சிறப்பான உடல்நலம் அமைவது என்பது அவர் தேவையான மற்றும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் திறன், அவர் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பவைகளைப் பொறுத்தது ஆகும். அந்த இடம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும். கொள்கைகளை தீர்மானிக்கும் இடத்தில் யார் இருக்கிறார்கள், எந்த வர்க்கம் இருக்கிறது என்பது முக்கியமாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
