Author: Editorial
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (2)
கட்சித் திட்டத்தை நவீனப்படுத்தும் பணி பின்னர் மேற்கொள்ளப்பட்டது. அதுதான் இப்போது இறுதியான ஆவணம். கட்சியின் திட்டம்தான் நமக்கு அடிப்படை ஆவணம். ஒவ்வொரு மாநாடு நிறைவேற்றும் தீர்மானமும் கட்சி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைய முடியும். தீர்மானங்களின் நோக்கம் கட்சி திட்டத்தை நடைமுறைச் சாத்தியமாக்குவதுதான்.
புரட்சி உத்திகள் எனும் கலை
புரட்சியில் விவசாயிகள் உள்ளிட்ட பிரிவினைத் திரட்டி பாட்டாளி வர்க்க மேலாண்மையை நிறுவுவது என்ற மார்க்சியக் கோட்பாட்டை லெனின் உருவாக்கி மார்க்சியத்திற்கு தத்துவப் பங்களிப்பு செய்துள்ளார். இது போன்ற புதிய தத்துவப் பங்களிப்புக்கள் இந்நூலில் உண்டு.
கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர் கல்வி – கற்பிக்கும் முறைகள் குறித்து …
சோவியத் யூனியன் பின்னடைவுக்கு பிறகு. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில், நாம் தாக்குதல் முறையிலிருந்து தடுப்பு முறைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, நாம் வலுவான தத்துவார்த்த போராட்டத்தை இன்றைக்கு நடத்த வேண்டியுள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



