Author: Editorial
by EditorialFebruary 18, 2017
மார்க்சிஸ்ட் இதழ்: பிப்ரவரி 2017 …
கட்டுரைகளை வாசிப்பதுடன், மறக்காமல் உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்.
by EditorialFebruary 17, 2017
தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் – நா.வானமாமலை
தமிழ்நாட்டு வரலாற்றை உண்மையாக்கிப் புரிந்து கொள்வதற்குத் தமிழ்நாட்டு வளர்ச்சியையும் பிற இனங்களோடு தமிழர் சமுதாயம் கொண்ட தொடர்புகளையும் ஆராய வேண்டும்.
by EditorialFebruary 16, 2017
சித்தாந்த வலு இழந்துள்ள இன்றைய திராவிட அரசியல் …
“வங்காளத்தில் உள்ள பிராமணனுக்கும் தமிழகத்தில் உள்ள பிராமணனுக்கும் பறையனுக்கும் உள்ள இனவேறுபாடு தான் என்ன? பஞ்சாபில் தீண்டத்தகாத சாமர் சாதியினருக்கும் தமிழகத்தில் உள்ள தீண்டத்தகாத பறையருக்கும் இடையே என்ன இன ஒற்றுமை இருக்க முடியும்?”போன்ற கேள்விகளுக்குப் பகுத்தறிவு அடிப்படையிலோ, அல்லது அறிவியல் ரீதியாகவோ பதில் சொல்ல முடியாத போதாமையை திராவிட அரசியல் சித்தாந்தவாதிகள் அடைந்துள்ளனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



