Author: Editorial
COP28 – படிம எரிபொருள் பயன்பாடுகளும், சவால்களும்
பேரா. டி. ஜெயராமன் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை COP28 மாநாடு துபாயில் நடைபெற்றது. இது உலக வெப்பமயமாதலில் இருந்து வரும் ஆபத்துக்களை எப்படி சந்திப்பது என்பது குறித்து அனைத்து நாடுகளும் இணைந்து நடத்திய மாநாடு. உலக வெப்பமயமாதலை தடுக்க 1992ஆம் ஆண்டு 192 க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து செய்துகொண்ட ஒரு ஒப்பந்தம்தான், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு என்றறியப்படுகிறது. (United Nations Framework
லெனின்: வர்க்கப் போராட்ட நடைமுறை உத்திகளின் வித்தகன்
எம். பசவபுன்னையா 1970ஆம் ஆண்டு தோழர் லெனினுடைய பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, தோழர் எம். பசவபுன்னையா லெனின் குறித்து எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமான சூழ்நிலை குறித்த திட்டவட்டமான ஆய்வு என்ற அடிப்படையில் லெனின் உருவாக்கிய நடைமுறை உத்திகள் குறித்து, தோழர் பசவபுன்னையா மிக ஆழமாக எழுதியிருந்தார். அதிலிருந்து சில பகுதிகள்… மார்க்சிய அறிவுக் கருவூலத்திற்கும், உலகப் பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சிக்கும் அவர் அளித்திருக்கும் பங்கினை நினைவு கூறும் வகையில், அவரது
இந்திய சமுதாயத்தில் எம்.எஸ். சுவாமிநாதனின் தாக்கங்கள்
பேரா. வி. முருகன் அறிவியலுக்கு அகப் பரிமாணம் (internal dimension) மற்றும் புறப்பரிமாணம் (external dimension) என்று இரண்டு பரிமாணங்கள் உள்ளன. இங்கு அகப்பரிமாணம் என்பது, கோதுமை மற்றும் அரிசி போன்ற பயிர்களை அதிகமாக உற்பத்தி செய்வதற்கு அவர் கையாண்ட அறிவியல் யுக்திகளைப் பற்றிய விஷயங்களாகும். அறிவியலின் புறப்பரிமாணம் என்பது பொருளாதாரத்தோடும் சமுதாயத்தோடும் தொடர்புள்ளவை. பெர்னாலின் மொழியில் இதை அறிவியலின் சமூகப்பணி என்று கூறலாம். இது அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ளத் தொடர்பைப் பற்றியது. அகப்பரிமாணமும் புறப்பரிமாணமும் ஒன்றோடு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
