ஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்
மக்களுடன் வைத்திருக்கும் தன்னுடைய தொடர்புகளை கட்சி பன்மடங்கு அதிகமாக்க வேண்டும். தன்னுடைய வர்க்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை பெருமுயற்சி செய்து பெற வேண்டும்.
லெனினியம் – ஓர் அறிமுகம்
சில சந்தர்ப்பங்களில் நடைமுறை தேவைகளில் ஆதாயம்
காண தத்துவத்தை பலி கொடுக்கும் தவறு நிகழ்வதுண்டு. குறிப்பிட்ட நிலைமைகளை துல்லியமாக
ஆராய்ந்திடாமல் வெறும் தத்துவ சொல்லாடல்களை முழக்கி தவறுகள் செய்கிற நிலையும் ஏற்படுவதுண்டு. இந்த இரண்டு வித தவறுகளையும் களைந்து புரட்சியை
நோக்கி முன்னேறிட லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது
ஜனவரி 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
இந்திய வரலாற்றில் சாதி – இர்பான் ஹபீீீப் புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் – ஜி.செல்வா லெனின் எவ்வாறு மார்க்சைப் பயின்றார் – குரூப்ஸ்கயா சபரிமலை போராட்டம் பாஜக அரசியலும் கம்யூனிஸ்ட் நிலைப்பாடும் – ராஜீீீவ் லெனினியம் ஒரு அறிமுகம் – என்.குணசேகரன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


