ஜோசப் ஸ்டாலின் – 1
I 1 I – I 2 I – I 3 I – I 4 I – I 5 I Download as PDF: ஜோசப் ஸ்டாலின் – என். நன்மாறன் PDF Book “மீசையை முறுக்கு விழித்த விழியில்மேலே ஏற்று மேதினிக் கொளி செய்” என்றார் பாவேந்தர் பாரதி தாசன். இந்த வரிகளுக்கு ஏற்ப முக வடிவம் தேடினால் தோழர் ஸ்டாலின் அவர்களின் திரு உருவம் முன் நிற்கும். அப்பெருமகனார் குறித்து
பண்பாட்டு உளவியல் நோக்கில் கட்சி
அ.குமரேசன் பண்பாடு என்றால் என்ன என்பது பற்றியே முழுமையான புரிதல் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்வி. `கல்ச்சர்’ என்பதை இங்கே சமஸ்கிருத வழியில் `கலாச்சாரம்’ என்றே இத்தனை ஆண்டுகளாக கூறிவந்திருக்கிறோம். கலாச்சாரம் என்றால் வெறும் கலை – இலக்கிய செயல்பாடுகள் மட்டுமே என்பதாகப் புரிந்துகொண்டு அதைப்பற்றி மட்டுமே பேசி வந்ததும் உண்டு. `பண்பாடு’ என்ற சொல்லையும் அதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான `வாழ்க்கை முறை’ என்ற பொருளையும் அண்மைக் காலமாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். `பண்பாட்டு உளவியல்’ என்பது இன்னும் ஆழமான
இந்திய அரசியல் அமைப்பும் கூட்டாட்சி கோட்பாடும் …
மத்திய அரசு பேராதிக்கம் பெற்றதாய் ஏகபோக அதிகாரம் கொண்டதாய் இருந்து வந்தது. இத்தகைய அரசியல் அமைப்பு முறையின் நெகிழ்ச்சியற்ற தன்மை எதிர்ப்புகளை எதிர்கொண்டது. திமுக, அகாலிதளம் போன்ற பிராந்திய கட்சிகள் எழுச்சி பெற்றது இதன் துவக்கமாகும். இதன் தொடர்ச்சியாக பிராந்திய கட்சிகள் பல்கிப் பெருகின.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

