ஊழியர்களை பயிற்றுவித்தல் குறித்து: லெனினின் வெளிச்சத்தில்…
ஒவ்வொரு ஊழியரும் கட்சிக்குப் பொறுப்பானவர். கட்சியும் ஒவ்வொரு ஊழியருக்கும் பொறுப்பானதாகும். கட்சி வளர்ச்சி, அரசியல் புரட்சியின் மீது அக்கறை இவற்றைப் பின்தள்ளிவிட்டு தன்னலம், பொறாமை, கருத்து வேற்றுமைகள், குழுவாதம், கோஷ்டிப் பிளவுகள் ஆகியவற்றை தீவிர கண்காணிப்புக்கும், உடனடியாகக் களைவதற்கும் தயாராயிருக்க வேண்டும்.
இந்தியாவின் வேளாண் பிரச்சினை குறித்து
(தோழர் சுந்தரய்யா நினைவாக பிரகாஷ் காரத் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்) தோழர் சுந்தரய்யா வேளாண் பிரச்சினை பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் புரிதலுக்கு ஆகப்பெரிய பங்களித்தவர். வேளாண் நிலைமை பற்றிய சரியான புரிதலுக்கு கிராம அளவில் நிலவும் வேளாண் உறவுகளை திட்டவட்டமாக ஆய்வு செய்வது அவசியம் என்று அவர் கருதினார். இந்த ஆய்வுகள் மார்க்சீய அணுகுமுறையில் செய்யப்படுவது அவசியம். 1974ஆம் ஆண்டு ஆந்திராவின் தென் கடலோர பகுதியை சார்ந்த இரு கிராமங்களை ஆய்வு செய்து நில
அண்மைக்கால சர்வதேச அரசியல் நிகழ்ச்சி போக்குகள்
உ. வாசுகி உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி, அதன் விளைவாக வளர்ச்சி விகிதம் மந்தம், பணவீக்கம், விலை உயர்வு, குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், உண்மை ஊதிய வீழ்ச்சி போன்றவை தொடர்கின்றன. இதனால் ஏற்படும் சுமை, உழைக்கும் மக்களின் தோள்கள் மீது ஏற்றப்படுவதும் தொடர்கிறது. அவர்களின் மீதான சுரண்டல் அதிகரித்து, கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பல்வேறு சர்வதேச முகமைகள் கணித்ததை விட வளர்ச்சி விகிதம் குறைந்தே உள்ளது. உழைப்பு சுரண்டலும் லாப வேட்டையும்: நவீன
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
