குமார் ஷிரால்கர்: ஒரு பன்முகப் புரட்சியாளர்
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாகவும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பாகவும் தனிச் சிறப்பு மிக்க கம்யூனிஸ்ட் புரட்சியாளரான தோழர் குமார் ஷிரால்கருக்கு எனது கரமுயர்த்தி செவ்வணக்கத்தை செலுத்துகிறேன். மேலும் அதிக வலுவோடும், உறுதியோடும், அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்வதுதான், நாம் அனைவரும் தோழர் குமாருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.
சோசலிச பதாகையை உயர்த்திப் பிடிக்கும் சீன கம்யூனிஸ்டுகள் !
பொது உடைமை என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர பலதரப்பட்ட முறைகள் அதனுடன் சேர்ந்து வளரும் முறை, உழைப்புக்கேற்ற விநியோகம் என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர விநியோக முறைகள் அதனுடன் சேர்ந்து நிலைக்கும் முறை, மற்றும் சோசலிச சந்தை பொருளாதார முறை, ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை சோசலிச பொருளாதார முறை, இவையே சீன தன்மைகளைக் கொண்ட சோசலிசத்தின் முக்கிய தூண்கள்
மார்க்சிஸ்ட் இதழ்களின் கருவூலம்
‘மார்க்சிஸ்ட்’ தத்துவார்த்த மாத இதழ்கள், வெளியான காலத்தில் இருந்து 2021 வரையில், அச்சு இதழ்களை அப்படியே எண்ணியல் (டிஜிட்டல்) வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கோப்புகள் இனி ஆய்வாளர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இணையத்தில் கிடைக்கும். தமிழகத்தின் பல்வேறு துறைகளில் ஆவணங்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி பாதுகாக்கும் மகத்தான பணியை மேற்கொண்டுள்ளது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். சி.பி.ஐ(எம்) கருவூலம் முயற்சியில், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துடன் இணைந்து மார்க்சிஸ்ட், செம்மலர் மற்றும் தீக்கதிர் இதழ்கள் டிஜிட்டல் வடிவில்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


