Tag: மார்க்சிஸ்ட்
உலக சோஷலிசத்திற்கு பிரடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய பங்கு
பேரா. ஆர். சந்திரா “சோஷலிசம் என்பது தத்துவஞானிகளின் கற்பனையான கனவு அல்ல. அது முதலாளித்துவத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே நடக்கும் வரலாற்று போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவு” என்று பிரடெரிக் எங்கெல்ஸ், கற்பனாவாத சோசலிஸமும் அறிவியல்பூர்வ சோசலிஸமும் என்ற நூலில் குறிப்பிடுகிறார். சோஷலிசம் என்பது உற்பத்தி சாதனங்கள் மற்றும் சொத்துக்கள் தனியாரின் உடைமையாக இருப்பதற்கு பதிலாக, சமூகம் மற்றும் அரசின் உடைமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு அரசியல் மற்றும் பொருளாதார தத்துவம் ஆகும். இதன்
தோழர் பி. ஆர். பரமேஸ்வரன் அவர்கள் அர்ப்பணிப்பு அளவிட இயலாதது!
1970, 1980களில் இடது அதிதீவிர வாதத்திற்கும் வலது திருத்தல்வாதத்திற்கும் எதிராக சமரசமற்ற தத்துவார்த்தப் போர் நடத்தி,ஏராளமான தோழர்களை கட்சிக்கு கொண்டு வந்ததுடன், இத்தகைய தவறான போக்குகளை எதிர்த்து போராடும் வலுவான கட்சி அமைப்பை தமிழகத்தில் கட்டியதில் அவரது பங்கு முக்கியமானது.
சிங்காரவேலர்: என்றும் ஜொலிக்கும் சிவப்பு நட்சத்திரம் !
“உலகம் முழுவதும் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் என்ற மாபெரும் அனைத்துலக அமைப்பின் பிரதிநிதியாகவே உங்கள் முன் நிற்கிறேன். உலகத் தொழிலாளர்களுக்குக் கம்யூனிசம் அளிக்கும் மாபெரும் செய்தியை உங்களுக்கும் வழங்குவதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன்…” – சிங்காரவேலர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



