
by EditorialNovember 3, 2025
கூபாவில் மார்க்சிஸ்ட் (தமிழ்) மாத இதழ் ஆசிரியர்!
கூபா (CUBA) நாட்டின் தலைநகரம் ஹவானாவில், இடதுசாரி கட்சிகள் நடத்தும் தத்துவ இதழ்களின், மூன்றாவது சர்வதேச கூட்டம் கடந்த அக்டோபர் 15 முதல் 17 வரை கூபா நாட்டின் தலைநகரான ஹவானாவில் நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் (தமிழ்) மாத இதழ் ஆசிரியரும், சி.பி.ஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் உ. வாசுகி அவர்கள் பங்கேற்றார். “ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு சிந்தனைகளும், அவற்றிற்கு உள்ள சவால்களும்” என்ற தலைப்பிலான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply