Category: தத்துவம்
மார்க்சியமும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
தொழில்நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவத்தின் கீழ் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் கருவி, அதுவே சோசலிசத்தின் கீழ் விடுதலைக்கான சாத்தியக்கூறு என மார்க்ஸ் கூறுகிறார். தொழில்நுட்பம் நடுநிலையானது அல்ல. அது சமூக அமைப்பைப் பொறுத்து, வர்க்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
பிப். 21 – சிவப்புப்புத்தக தினம்: வாசிக்கவிருக்கும் புத்தகம் : “கூலி உழைப்பும் மூலதனமும்”
“கூலி உழைப்பும் மூலதனமும்” என்ற நூலின் சிறப்பு, மார்க்ஸ் ஒரு தத்துவ ஆசிரியராக மட்டுமல்ல; ஒரு பத்திரிக்கையாளராக, சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தினசரிப் பத்திரிகையில் இந்நூலை எழுதினார் என்பதும்தான்!
லெனின் நூல்கள் தொகுப்பு : ஒரு அறிமுகம்
புரட்சிகரமான சித்தாந்தம் இல்லாமல் புரட்சிகரமான கட்சி இல்லை என சொல்லும் லெனின், அந்த சித்தாந்தம் வெல்ல வேண்டுமானால், அதனை அமலாக்குவதற்கு தகுதியான கட்சி இருக்க வேண்டும் என வாதிடுகிறார். புரட்சியை மட்டுமே தொழிலாக கொண்டவர்கள்தான் கட்சியின் முதுகெலும்பு என குறிப்பிடுகிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



