Tag: இடது முன்னணி
சீத்தாராம் யெச்சூரி : நம் காலத்தின் சிறந்த மார்க்சிய-லெனினியவாதி!
செப்டெம்பர் 12 நினைவுதினம் இரா. சிந்தன் திட்டவட்டமான சூழ்நிலைகளை, திட்டவட்டமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற லெனினின் மேற்கோளை நமது நெஞ்சங்களில் பதித்த பெருமைக்குரிய தலைவர் சீத்தாராம் யெச்சூரி. ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தின் மதராஸ் நகரில் பிறந்து, ஹைதராபாத்தில் படிப்பை முடித்த அவர், சிறந்த மாணவராக இருந்தார். தில்லியில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, ஒரு மாணவர் தலைவராக அரசியலில் அவர் நுழைந்தபோது, அவசரநிலைச் சூழல் அவரை வரவேற்றது. அந்தச் சூழ்நிலை ஒரு கடுமையான எதிர்காலத்திற்கான உறுதியும்,
மேற்குவங்க அரசியல் சூழலில் இடது முன்னணி அன்றும் இன்றும்!
மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை, நிலச்சீர்திருத்தம், கல்வித்துறை சீரமைப்பு, வேலைக்கு உணவுத்திட்டம், சிறு, குறு தொழில்கள் துவங்க ஏற்பாடுகள், பக்ரேஷ்வர் மின் திட்டம், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் போன்றவை, தோழர் ஜோதிபாசு முதல்வர் பொறுப்பில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை.
இடது முன்னணி அரசும், தொழில் மயமாகும் மேற்கு வங்கமும்
மேற்குவங்கம் தொழில் வளர்ச்சி காணும் சாத்தியக் கூறு தோன்றியிருக்கிறது. எந்தப் பின்னணியில்? ஏகாதிபத்திய உலகமயம், தாராளமயத்தின் தாக்குதல், இந்திய ஆளும் வர்க்கங்கள் ஏகாதி பத்திய நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து செயல்படுதல், அதன் விளைவாக பாரம்பரிய தொழில்கள் மூடப்படுதல் – ஆகிய இந்தப் பின்னணியில் தான் மேற்கு வங்க மாநிலம் தொழில் வளர்ச்சியினைக் காண வேண்டியிருக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


