Tag: இந்தியா
தோழர் பி. சுந்தரய்யாவின் போதனை “துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமான ஆய்வு“
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நவீன இந்தியாவை உருவாக்கியதில் மட்டுமல்ல எதிர்காலத்தில் சோசலிஸ்ட் இந்தியாவை நோக்கி நாம் முன்னேறுவதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பை அமைத்துக் கொடுத்ததிலும் அவரது வாழ்விலும் பணியிலும் அவர் மேற்கொண்ட நான்கு மிக முக்கியமான அம்சங்கள்
1857 ஆம் ஆண்டும் நல்லிணக்க முகிழ்தலும் – சீத்தாராம் யெச்சூரி
1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து நடந்த கிளர்ச்சியின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் நாடு முழுமையும் கொண்டாடப்படுகின்றன. இந்த நிகழ்வு முதல் விடுதலைப்போர் என குறிப்பிடப்படுகிறது. அதன் முக்கியத்துவம் யாதெனில் அதில் பெறப்பட்ட படிப்பினைகள் யாவும் இன்றைய தினத்தில் அறிவார்ந்த விவாத மேடைகளில் அலசப்படும் விஷயங்களாக மாறியிருக்கின்றன என்பது தான். அதிகாரப் பூர்வமான நிகழ்ச்சிகள் பல நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. அனால், அதை விட முக்கியமானது என்னவென்றால் அந்த நிகழ்வு
பண்பாட்டு உளவியல் நோக்கில் கட்சி
அ.குமரேசன் பண்பாடு என்றால் என்ன என்பது பற்றியே முழுமையான புரிதல் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்வி. `கல்ச்சர்’ என்பதை இங்கே சமஸ்கிருத வழியில் `கலாச்சாரம்’ என்றே இத்தனை ஆண்டுகளாக கூறிவந்திருக்கிறோம். கலாச்சாரம் என்றால் வெறும் கலை – இலக்கிய செயல்பாடுகள் மட்டுமே என்பதாகப் புரிந்துகொண்டு அதைப்பற்றி மட்டுமே பேசி வந்ததும் உண்டு. `பண்பாடு’ என்ற சொல்லையும் அதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான `வாழ்க்கை முறை’ என்ற பொருளையும் அண்மைக் காலமாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். `பண்பாட்டு உளவியல்’ என்பது இன்னும் ஆழமான
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

