Tag: இயற்கை
ஏலியன் பற்றிய கேள்விக்கு எங்கெல்ஸ் சொன்ன பதில் என்ன? : இயற்கையின் இயக்கவியல் நூல் ஓர் அறிமுகம்
இரா. சிந்தன் இந்தப் பூமியே மொத்தமாக அழிந்துபோனால், வேறு எங்காவது உயிர் தோன்றவோ, பிழைத்திருக்கவோ சாத்தியம் உண்டா? பூமியை போலவே உயிர்கள் வாழ சாத்தியமுள்ள கோள்கள் உள்ளனவா? நம்மைப் போலவோ, நம்மை விட முன்னேறியோ, உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழ்கின்றனவா? என்ற கேள்விக்கு விஞ்ஞானம் இப்போதும் நிரூபணம் தேடி வருகிறது. அதையே பலரும் கற்பனையான வேற்றுலக வாசிகள் என்ற பெயரால் கதைகளாகவும், அச்சுறுத்தும் யூகங்களாகவும் முன்வைக்கின்றனர். இதே கேள்வியை மார்க்சிய நோக்கில் அணுகும்போது, மாமேதை ஃபிரடெரிக் எங்கெல்சிடம்
COP26 மாநாட்டின் உண்மைப் பின்னணி !
குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் கூடிய வளர்ச்சி என்ற திட்டத்தை முன்னெடுத்து, புவி வெப்பமாதலின் அச்சுறுத்தலுக்கு எதிராக தனது உரிய பங்கை ஆற்றிக்கொண்டே இந்தியா, உலக கார்பன் பட்ஜெட்டில் தனது நியாயமான பங்கினை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான உத்திகளை வகுக்க வேண்டும். சுய சார்பான உற்பத்தி துறை வளர்ச்சி என்ற இலக்கில் சமரசத்திற்கு இடம் இல்லை.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

