Tag: கட்சி
லெனினும் புரட்சிகர கட்சியும்
லெனின் முன்வைக்கும் விமர்சன உரிமைக்கும் செயல் நடவடிக்கைகளுக்கும் உள்ள இயக்கவியல் இணைப்பை உள்வாங்குவது மிக அவசியம். இரண்டில் எந்த அம்சத்தை தவறாக பயன்படுத்தினாலும் அது தீங்காகவே முடியும்.
மாவோ எழுதிய நமது பயில் முறை சீர்திருத்தம் கட்டுரையில் இருந்து …
”எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது எனவே அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கருதியும் உத்தரவுகளை மேற்கொள்கின்றனர். நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைவாதப் பாணி நிலவுகிறது அல்லவா?
சாதி எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகள் – பிரகாஷ் காரத்
சாதி ஒடுக்குமுறையில், பாலின நோக்கிலான அம்சமும் இணைந்தே இருக்கிறது. எனவே நாம் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. சாதி அமைப்புமுறையே ஒரு ஆணாதிக்க அமைப்பாகும். சாதிக்குள் அகமண முறையைப் பராமரிப்பதன் மூலமே, ஒரு சாதி தனது படிநிலை அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடிகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


