Tag: பினராயி விஜயன்
கலாச்சார ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
அரசியல்ரீதியான அர்ப்பணிப்பு கலையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், பாப்லோ நெரூடா முதல் பிரேம் சந்த் வரை மாபெரும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் கொள்கைகளிலிருந்தே உத்வேகம் பெற்றனர். அர்ப்பணிப்பு அவர்களின் பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியது
வைக்கம் 100 : போராட்டக் களம் தரும் பாடங்கள் !
போராட்டம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த காந்தியாரும் கூட வைக்கம் மகாதேவர் ஆலையத்தை நிர்வகித்த இண்டம்துருத்தி மனைக்கு உள்ளே அனுமதிக்கப்படாத செயலும் நடந்தேறியது. ஆலையத்தைச் சுற்றிலும் இருந்த பொது வழியை அனைவரும் பயன்படுத்த உரிமை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. காந்தியாரை அனுமதிக்க மறுத்து அவமதித்த அந்த மனை தற்போது ‘கள் இறக்கும் தொழிலாளர்களுடைய சங்கத்தின்’ அலுவலகமாக செயல்படுகிறது. வரலாறானது முன்னோக்கியே நகரும் என்பதற்கான முன்னுதாரணம் இது.
சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஆணும், பெண்ணும்!
கேரள மாநிலத்தில் வரதட்சணை, குடும்ப வன்முறைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பெண்ணிய நவ கேரளம் இயக்கத்தை ஒட்டி, மார்க்சிய வார இதழான ‘சிந்தா’வில் கேரள மாநில முதல்வரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் எழுதிய கட்டுரை…
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


