Month: May 2026
by EditorialMay 17, 2026
பேரா. கே. என். பணிக்கர்: வகுப்புவாதத்திற்கு எதிரான வலுவான போராளி
ஆர்.எஸ்.எஸ்.ஸின் மக்கள்விரோதத் தத்துவத்தைத் தோலுரிக்கும் வகையில் கட்டுரைகளையும் பிரசுரங்களையும் பணிக்கர் தொடர்ந்து எழுதி வந்ததோடு, இந்துத்துவ வாதங்களைப் பொடிப்பொடியாக்கும் ‘வகுப்புவாதம் குறித்துக் கவலையுறும் குடிமகனுக்கான ஒரு கையேடு’ என்ற நூலையும் எழுதினார்.
by EditorialMay 17, 2026
மார்க்ஸ் பிறந்தநாள் : மே 5, 2026
இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்தது போலவே மானுட வரலாற்று வளர்ச்சியின் விதியை மார்க்ஸ் கண்டறிந்தார். அறிவியலை, வரலாற்று ரீதியாக இயங்கிக்கொண்டே இருக்கின்ற புரட்சிகர சக்தி என்று மார்க்ஸ் கருதினார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


