Category: இந்தியா
நவதாராளமய ஆட்சியில் கிராமப்புற முரண்பாடுகளும்,வர்க்கப் போராட்டமும்!
விவசாயத் தொழிலாளர்களையும், ஏழை விவசாயிகளையும் மையமாகக் கொண்ட விவசாயி ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதை வலியுறுத்த வேண்டும். பிரிவினை விதைக்கும் வகுப்புவாத, சாதியவாத சக்திகளை எதிர்க்கும் இடதுசாரி மாற்று மட்டுமே நம்பிக்கையை உருவாக்கிடும்…
தீவிர வறுமை ஒழிப்பில் கேரள இடது ஜனநாயக அரசின் மகத்தான சாதனை!
மக்கள் நலனை ஆதார சுருதியாகக் கருதும் கேரள அரசின் தத்துவார்த்த கண்ணோட்டம், அரசியல் உறுதிப்பாடு, சமூக நீதி, அரசாங்கத்தை வழி நடத்தும் கம்யூனிஸ்ட் இயக்கம் வைத்திருக்கும் சோஷலிச குறிக்கோள் போன்றவை சித்தாந்தம் மட்டுமல்ல; நடைமுறைக்கான அரசியல் மாற்று
கேரளாவின் அதிதீவிர வறுமை ஒழிப்பு
[ஆசிரியர் குழு] இடது ஜனநாயக முன்னணி அரசு 2021-ல் துவங்கிய அதிதீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், நவம்பர் 1, 2025 அன்று, அதிதீவிர வறுமையை ஒழித்த இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. சோசலிச அடிப்படையில் உருவான இந்த முயற்சி, வறுமை ஒழிப்பை “காணிக்கை” போல பாவிக்கும் பார்வையை நிராகரிக்கிறது. வறுமையை ஒரு பன்முகப் பிரச்சனையாகக் கருதி, உணவுப் பாதுகாப்பின்மை, சுகாதார ஏற்றத்தாழ்வுகள், வீட்டு வசதி மற்றும் நிலையான வருமானமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



