Category: இயற்கை
சீனாவில் மார்க்சிய சூழலியல்: மார்க்சின் சூழலியலிலிருந்து சோசலிச சுற்றுச்சூழல் நாகரிகக் கோட்பாடு
ஆர். எஸ். செண்பகம் சென் யி வென் சீன மக்கள் குடியரசின் பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் மார்க்சியப் பள்ளியில் உதவிப் பேராசிரியராக உள்ளார். அவரது கட்டுரை, சீன மார்க்சிய சூழலில் பல்வேறு ஆராய்ச்சி முன்னுதாரணங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் போக்கைப் பற்றி விவாதிக்கிறது. அதேநேரத்தில், சீனாவில் மார்க்சிய சூழலியல் எதிர்கொள்ளும் சாதனைகள் மற்றும் சவால்களையும் எடுத்துக்காட்டுகிறது. உலகை அழுத்திக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினையை இடதுசாரிகள் மார்ச்சிய சூழலியல் பகுப்பாய்வினை அடித்தளமாகக் கொண்டு அணுகுகிறார்கள். சீன கல்விச்
கொலையாளி வெப்ப அலையா? முதலாளித்துவமா?
ஆர். எஸ். செண்பகம் ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பூமி வெப்பமாக உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது. இந்தியா மூன்றாவது ஆண்டாக கடுமையான வெப்ப அலைகளை அனுபவித்து வருகிறது. பல நகரங்களில் இரவு நேர வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை விட அதிகமாக உள்ளது. வட இந்தியாவில் வெப்ப அலையின் காரணமாக, மார்ச் மாதத்திற்கும் ஜுன் மாதத்திற்கும் இடையில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். 42,000 பேர் வெப்ப
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
