Category: விவசாயி வர்க்கம்
இஸ்ரேலால் அழிக்கப்பட்ட பாலஸ்தீன் விவசாயமும், கிராமப்புற வாழ்வாதாரங்களும்
ஆலிவ் சாகுபடி, பாலஸ்தீன விவசாயத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. 1967 – 2023க்கு இடையில், 1,078,000 ஆலிவ் மரங்கள் இஸ்ரேலியப் படைகளால் வேரோடு சாய்க்கப்பட்டன. 2023ஆம் ஆண்டில் மட்டும், இஸ்ரேல் கிட்டத்தட்ட 19,000 ஆலிவ் மரங்களை வேரோடு சாய்த்தது. இழப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
நவீன கிராமங்களும், நீடித்த வளர்ச்சியும் சாத்தியமா? சீனா சோசலிச படிப்பினைகள் காட்டுவது!
இரா. சிந்தன் (இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மந்த்லி ரிவியூ இதழில் சீன இடதுசாரி சிந்தனையாளர் லு ஜின்வு எழுதிய ‘சீன பாணி நவீனமாதல்: புரட்சியும், பாட்டாளி-விவசாயி கூட்டணியும் ‘ என்ற கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை) அனைத்து மக்களுக்கும் மேம்பட்ட வாழ்வை உறுதி செய்வது சோசலிச கட்டமைப்புதான் என்ற போதிலும், பின் தங்கிய ஒரு நாட்டில் உற்பத்தி சக்திகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது. பின் தங்கிய நாடுகளிலேயே சோசலிச புரட்சிகள் வெற்றியடைந்துள்ள நிலையில்,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

