Category: வேலைவாய்ப்பு
இந்தியாவில் முதலாளித்துவ நெருக்கடியும், மாறியுள்ள சுரண்டல் முறைகளும்
அபிநவ் சூர்யா 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வின் அறுதி பெரும்பான்மை கனவுகள் பாழானதற்கு முக்கிய காரணம், ஊரக பகுதி மக்கள் மத்தியிலான கடும் கோபம் தான். கொரோனா நெருக்கடிக்குப் பின் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திவிட்டோம் என மார் தட்டிக் கொண்டிருந்த மோடி அரசாங்கத்திற்கு மக்கள் தங்கள் வாழ்வின் உண்மை நிலையை உணர்த்தினர். எனினும், கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சிக்கு வந்த பின்பும், இன்றும் இந்த மக்கள் விரோத கொள்கைகளை தொடர்கிறது மோடி அரசு – அதற்கு
இந்தியாவில் வறுமையின் உண்மை நிலவரம்
அபிநவ் சூர்யா வறுமை மற்றும் வறுமை ஒழிப்பு என்பது இந்தியா மற்றும் வளரும் நாடுகளின் சூழலில் அதிக அளவில் விவாதிக்கப்படும் ஒரு பேசு பொருளாகத் தொடர்ந்து நிலவுகிறது. எந்த ஒரு நாடு அல்லது அரசு முறையின் வெற்றி – தோல்வியை கணக்கிடும் உரைகல்லாக வறுமை ஒழிப்பு நிலவுகிறது. இன்றைய சூழலில் வறுமை விகிதத்தை கணக்கிட்டு, அதன் அடிப்படையில்தான் வறுமையை ஒழிப்பது நோக்கிய வளங்களும், பொதுச் செலவினங்களும் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் இந்த வறுமை, வறுமை விகிதம் மற்றும் வறுமை
செயற்கை நுண்ணறிவும் வேலைவாய்ப்பின் மீதான பாதிப்புகளும்
பேரா. பிரபாத் பட்நாயக்தமிழில்: மோசஸ் பிரபு எழுத்தாளர்களுக்கு மாற்றாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை கண்டித்து கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஹாலிவுட் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக வாக்குறுதி அளித்தபோது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அவர்கள் எழுப்பிய அடிப்படையான பிரச்சனைகளுக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு அறிமுகம் குறித்தும், அதன் நன்மை தீமைகள் குறித்தும், பல்வேறு கோணத்தில் பலர் எழுதியுள்ளனர். அது உண்டாக்கப்போகும் பெருவாரியான
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
