Category: அரசியல்
குறைந்தபட்ச ஆதார விலையும் உணவுப்பாதுகாப்பும்
ஒன்றிய அரசாங்கத்தின் ஓர் அனுபவம் வாய்ந்த அமைச்சர், ”இரப்பர் விலை ஸ்திரத்தன்மைக்கு அரசு சந்தையில் ஏன் தலையீடு செய்யவில்லை” என்ற கோரிக்கைக்கு, இத்தகைய முட்டாள்தனமான வாதங்களை எதற்காக முன் வைக்க வேண்டும் என்று நம்மிடையே இந்த இடத்தில் ஒரு கேள்வி தானாகவே எழும். அது இயல்பு தான். பேராசிரியர் இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கான விடையையும் நாம் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கிறார்.
அமெரிக்க வங்கிகள் ஏன் திவால் ஆகின்றன?
பொருளாதாரத் தடைகள் மூலம் குறிவைக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிப்பது ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிய மறுக்கும் போக்கு அதிகரிப்பதை காட்டுகிறது. அதில்தான் ஏகாதிபத்தியத்தின் உயிர் நாடி உள்ளது.
முதல் விடுதலைப் போரின் முன்னோடி வேலூர்ப் புரட்சி
18ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றுப் பின்னணி தென் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவன வணிகர்களாக வந்த ஆங்கிலேயர்கள், தங்களது மேலாண்மைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய தென் தமிழகப் பாளையக்காரர்கள் பூலித்தேவன் (நெற்கட்டும்செவல்: 1755-67), வேலுநாச்சியார் (சிவகங்கை: 1780-96), வீரபாண்டிய கட்டபொம்மன் (பாஞ்சாலங்குறிச்சி: 1790-99) மருது சகோதரர்கள் (சிவகங்கை: 1801) ஆகியோரை, தங்களது பிரித்தாளும் சூழ்ச்சியாலும் பீரங்கி பலத்தாலும் வென்றனர். இதே காலகட்டத்தில், ஹைதர் அலிக்குப் பிறகு ஆங்கிலேயரை எதிர்த்த
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
