Category: கட்சி
தொலைநோக்கு (மூல) உத்தியும் நடைமுறை உத்தியும்
தொலைநோக்கு உத்தி என்பது அடிப்படையானது. இது புரட்சியின் குறிப்பிட்ட கட்டம் முழுமைக்கும் பொருந்தும். அரசின் வர்க்கத் தன்மையைத் தெளிவாக வரையறுக்கும். நடைமுறை உத்தி என்பது ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்கு பொருந்தும். எதார்த்த நிலமைகளுக்கு ஏற்ப புரட்சி கட்டத்தின் இலக்கை நோக்கி பயணிப்பதற்கான வழிமுறைகள்
ஜனநாயக மத்தியத்துவம் குறித்து
தொழிலாளர்களுக்கு ஒற்றுமை தேவை. ஆனால் “அமைப்பு (ஸ்தாபனம்) இல்லாமல் ஒற்றுமை சாத்தியம் இல்லை; பெரும்பான்மையோர் கருத்துக்கு சிறுபான்மையினர் தம்மை உட்படுத்திக் கொண்டாலொழிய அமைப்பு சாத்தியம் இல்லை.” – லெனின்
ஏகாதிபத்திய எதிர்ப்பில் மக்கள் இயக்கம்! : கிளர்ச்சி, பிரச்சாரம், மாற்றம்
கிளர்ச்சி, உடனடி பிரச்னை குறித்த கருத்தை முன்வைக்கிறது. பிரச்சாரம், பல பின்னணி கருத்துகளை உள்ளடக்கி, அரசியல் தத்துவார்த்த விளக்கங்களை விரிவாக முன்வைக்கும். கிளர்ச்சி, பாதிக்கப்பட்ட மக்களை ஈர்த்திடும். பிரச்சாரம் அவர்களிடம் உயர்ந்த அரசியல் உணர்வு ஊட்டி,சித்தாந்தக் கல்வியை முன்னெடுக்கும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



