Category: நடைமுறை உத்தி
ஏகாதிபத்திய எதிர்ப்பில் மக்கள் இயக்கம்! : கிளர்ச்சி, பிரச்சாரம், மாற்றம்
கிளர்ச்சி, உடனடி பிரச்னை குறித்த கருத்தை முன்வைக்கிறது. பிரச்சாரம், பல பின்னணி கருத்துகளை உள்ளடக்கி, அரசியல் தத்துவார்த்த விளக்கங்களை விரிவாக முன்வைக்கும். கிளர்ச்சி, பாதிக்கப்பட்ட மக்களை ஈர்த்திடும். பிரச்சாரம் அவர்களிடம் உயர்ந்த அரசியல் உணர்வு ஊட்டி,சித்தாந்தக் கல்வியை முன்னெடுக்கும்.
சொல்லகராதி: ஐக்கிய முன்னணி உத்தி
“பாசிச எதிர்ப்புப் பொது போராட்டத்தின் அடிப்படையில், உழைக்கும் மக்கள் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய பரந்த பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவது அவசியம்”. இவ்வாறான ஐக்கிய முன்னணி அமைப்பது, பிற்போக்குடன் மேற்கொள்ளும் சமரசம் அல்ல; மாறாக அதை எதிர்க்கப் பரந்த சக்திகளைத் திரட்டும் வழிமுறையாகும்.
இந்தியாவுக்கான மாற்றுப் பாதைக்கு வழிகாட்டும் ஆவணங்கள்
மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் முக்கிய ஆவணங்கள் விவாதிக்கப்படவுள்ளன. தற்போது மத்தியகுழு இரண்டு நகல் ஆவணங்களை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதத்திற்காக சுற்றுக்கு விட்டுள்ளது . ஒன்று, கடந்த 24 வது மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி அமலாக்கம் குறித்த பரிசீலனை அறிக்கை ; மற்றொரு ஆவணம், எதிர் வரும் ஆண்டுகளுக்கான அரசியல் நிலைப்பாட்டை உள்ளடக்கிய நகல் அரசியல் தீர்மானம். கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு முக்கிய
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


