Category: கேள்வி – பதில்
மார்க்சியமும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
தொழில்நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவத்தின் கீழ் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் கருவி, அதுவே சோசலிசத்தின் கீழ் விடுதலைக்கான சாத்தியக்கூறு என மார்க்ஸ் கூறுகிறார். தொழில்நுட்பம் நடுநிலையானது அல்ல. அது சமூக அமைப்பைப் பொறுத்து, வர்க்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளின் தாக்கம் குறித்து…
வர்த்தக தடைகள் வட கொரியா மக்களின் வாழ்வை கடுமையாக பாதித்தன. கோவிட் காலகட்டத்திற்கு பின், 2023 முதல், அதன் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடைந்துவருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல் நீங்கும் பட்சத்தில் அங்கு பொதுவுடைமை சமூக அமைப்பும், சோசலிச வளர்ச்சிக்கான அடித்தளமும் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளன.
கம்யூனிசக் கோட்பாடுகள்
அடிமை ஒரேயடியாக விற்பனை செய்யப்பட்டுவிடுகிறான்; பாட்டாளியோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் தன்னை விற்றுக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட ஒவ்வொரு பாட்டாளியும் ஒருவகையில் முதலாளித்துவ வர்க்கம் முழுமையின் உடைமையாகிறான்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



