Category: மொழி
மார்க்சிய ஆய்வு தடத்தில் இந்திய, தமிழக தத்துவங்கள்
என். குணசேகரன் இந்திய, தமிழக தத்துவ சிந்தனை, ஆன்மீகம், இறையியல், மற்றும் கடவுள் சார்ந்ததாக மட்டும் சித்தரிக்கப்பட்டு வருகிறது. மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் “இந்திய தத்துவம் எனப்படுவது, சாரம்சத்தில் ஆன்மீக தத்துவமே” என்று இந்திய தத்துவத்தைப் பற்றிக் கூறியிருந்தார். அதனைப் பின்பற்றி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் பரிணமித்த பன்முக தத்துவ சிந்தனைகள் முழுவதையும் ஆன்மீக சிந்தனைகளாக சித்தரிக்கும் நடைமுறை நீடித்து வந்தது. ஆன்மீகம் சார்ந்த இலக்கியங்கள், மதக் கோட்பாடுகள் போன்றவையே தமிழக
சிந்து சமவெளி: நிலைநாட்டப்பட்ட உண்மைகளும் கருதுகோள்களும்
அன்வர் உசேன் ஹரப்பா நாகரிகம் எனவும் சிந்து சமவெளி நாகரிகம் எனவும் அழைக்கப்படும் ஒரு சிறந்த நாகரிகம் இருந்ததற்கான அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி சர் ஜான் மார்ஷல் எனும் பிரிட்டிஷ் ஆய்வாளர் “The Illustrated London News” எனும் பத்திரிக்கையில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். அவரது அறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. அதுவரை இந்திய நாகரிகத்தின் தொடக்கம் வேத காலம்தான் என கருதப்பட்ட நிலையில், வேத காலத்துக்கும்
இந்தியாவில் தேசிய இனப்பிரச்சனை
கே. முத்தையா தோழர் கே. முத்தையா நூற்றாண்டு [தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியும், மார்க்சிய சிந்தனையாளருமான தோழர் கே.முத்தையா, எழுத்தும் இயக்கச் செயல்பாடும் பின்னிப் பிணைந்த வாழ்க்கைக்கு சொந்தக்காரர். ஜனசக்தி இதழில் ஜீவானந்தத்துடன் இணைந்து பணியாற்றிய அவர், தீக்கதிர், செம்மலர் ஆகிய ஏடுகளின் ஆசிரியராக செயல்பட்டு, அந்த இதழ்களை வார்த்து எடுத்தவர். தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்து, வர்க்கப் பார்வையில் அவற்றை எடைபோட்டுப் புரிந்துகொள்வதற்கு தோழர் கே.எம். எழுத்துக்கள் இன்றும் வழிகாட்டுகின்றன. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
