Category: நிகழ்வுகள்
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிர வைத்த கப்பல் படை எழுச்சி : 1946 பிப். 18-25
கப்பல் படை வீரர்கள் “வெள்ளையனே வெளியேறு”, “இன்குலாப் ஜிந்தாபாத்”, “ஜெய் ஹிந்த்”, கோஷங்களை எழுப்பி, யூனியன் ஜாக் இறக்கப்பட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் கொடிகள் பறக்க விடப்பட்டன. ஆட்சியாளர்கள் இதனை மிகப்பெரும் கம்யூனிஸ்ட் சதி என வர்ணித்தனர்.
தொழிலாளர் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்கும் சின்னியம்பாளையம்!
எங்கள் நால்வரை அழித்து விட்டால் செங்கொடியை, கம்யூனிச கருத்துகளை அழித்து விட முடியுமா ? முடியவே முடியாது. எங்களைப் போல ஆயிரம் ஆயிரம் பேர்கள் முன்னணிக்கு வருவார்கள் .. “தொழிலாளிகளைப் பிரித்து வைத்து முதலாளிகள் கொழுத்து வருகிறார்கள் .. வர்க்க ஒற்றுமையைக் கட்டிக் காக்க நமது தொழிலாளர்கள் முன் வர வேண்டும்
நவ தாராளமய எதிர்ப்பில் ஒரு சிறிய கிராமம் : கூத்துப்பறம்பா தியாகிகள்
1990களில் நவதாராளமய கொள்கைகளையும், கல்வியிலும், வேலையிலும் தனியார் ஊக்குவிக்கப்பட்டதையும் எதிர்த்து போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் ராஜீவன், ரோஷன், பாபு, மது மற்றும் சிபுலால் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். புஷ்பன் ஊனமடைந்தார். கூத்துப்பறம்பாவின் தீரம் மிக்க அடையாளமானார் புஷ்பன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



