Category: நெருக்கடி
பொது உடமை உலகம் நோக்கிய மானுட பயணம் தொடரும், வெல்லும்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் உண்மையில், மானுட வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது ஒரு நொடிப்பொழுதை விடக் குறைவு. அதேநேரத்தில், மானுட வரலாறு வழி நெடுகிலும் ஒரே வேகத்தில் பயணிக்கவில்லை என்பதும் உண்மை. சோசலிச புரட்சிக்காக உழைத்துவரும் நம்மில் பலர், புரட்சியின் பயணம் இன்னும் மிக வேகமாக இருக்கவேண்டும் என்று விரும்புவதும் புரிந்துகொள்ளத் தக்கதே. ஆனால் மார்க்சிஸ்டுகளுக்கு ‘நேரம்’ என்பதும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில்தான் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பது பாலபாடம். நாம் வாழ்ந்துவரும் காலம், மானுடம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை
நவ தாராளமய கார்ப்பரேட் கூட்டுகளவாணித்தனம் மீண்டும் அம்பலம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா மாறிய மக்களவை 2024 இந்தியாவின் பதினெட்டாவது மக்களவை தேர்தல் முடிவுகள் பத்தாண்டு பாஜக /ஆர்எஸ்எஸ் அரசின் மீது மக்களுக்கு இருந்த கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. 2019 மக்களவை தேர்தலில் 303 இடங்கள் பெற்றிருந்த பாஜக, 2024 மக்களவை தேர்தலில், “நாங்கள் 400 இடங்கள் வெல்வோம்” என்று தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கத்தில் கொக்கரித்தது. ஆனால், பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக, 63 இடங்கள் குறைந்து, 240 இடங்கள் மட்டுமே பெற்று, இப்பொழுது ஐக்கிய ஜனதா
மோடியின் நிகழ்ச்சி நிரலா? மக்களின் நிகழ்ச்சி நிரலா?
என். குணசேகரன் பாரதிய ஜனதா கட்சிக்கு அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில் தனது நிகழ்ச்சி நிரலை அக்கட்சியால் தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா? பாஜகவின் நிகழ்ச்சி நிரல் என்பது ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலான இந்துத்துவா இலக்குதான் என்பதை அனைவரும் அறிவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம் அமைக்கும் தொலைநோக்கு இலட்சியத்தின் சில திட்டங்களை மோடி அரசு அமலாக்கியுள்ளது. தற்போது ஆட்சி அதிகாரம் அதற்கு மீண்டும் கிடைத்துள்ள நிலையில், மதசார்பின்மை, ஜனநாயகம் உள்ளிட்டு இந்தியா
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
