Category: ஏகதிபத்தியம்
இன்றைய ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள்
பேரா. பிரபாத் பட்நாயக் அண்மைக் காலமாக இன்றைய ஏகாதிபத்தியத்திற்குள் தோன்றியுள்ள முரண்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் விசித்திரமான நடவடிக்கைதான் காரணம் என்று, பொதுவாக தாராளவாதிகளின் வட்டாரத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. அவர் தான்தோன்றித்தனமாக, பீங்கான் கடைக்குள் புகுந்ததொரு முரட்டுக் காளையாக செயல்படுவதன் மூலம், ஏகாதிபத்திய முகாமில் முன்பு நிலவி வந்த ஒற்றுமையை நொறுங்கச் செய்தார் என்றனர். இந்த பகுப்பாய்வு மிகவும் மேலோட்டமான ஒன்றே ஆகும். அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஐரோப்பிய பொருட்களுக்கான சுங்க வரி என்பது டிரம்ப்
சீனாவின் “இரண்டு அமர்வுகள்” 2025 – சோசலிச ஜனநாயகத்தின் வெளிப்பாடு
அபிநவ் சூர்யா அண்மையில் சீன அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் “இரண்டு அமர்வுகள்” என்ற நிகழ்வு நடந்து முடிந்தது. இது “இரண்டு அமர்வுகள்” என்று அழைக்கப்படுவதற்கு காரணம், சீனாவின் தேசிய மக்கள் மன்றமும் (NPC), சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மன்றமும் (CPPCC) ஒரே நேரத்தில் அமர்வுகளை நடத்துவதுதான். தேசிய மக்கள் மன்றம்தான் சீனாவின் உச்சபட்ச அரசு அமைப்பாகும். கிராமங்கள் முதல் மாகாணங்கள் வரை மக்களாலும், மக்களின் பிரதிநிதிகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 3,000 பிரதிநிதிகள் கலந்து
ஒரு சோஷலிச உலகம் சாத்தியமே! அந்தஉலகை வென்றடையப் போராடுவோம்!
டாக்டர் அசோக் தவாலே (மார்ச் 16, 2025 அன்று லண்டன் ஹைகேட் கல்லறை வளாகத்தில் உள்ள கார்ல் மார்க்ஸ் நினைவுச் சதுக்கத்தில் டாக்டர் அசோக் தவாலே ஆற்றிய நினைவு சொற்பொழிவு) 142 ஆண்டுகளுக்கு முன்பு, 1883 மார்ச் 17 அன்று, பாட்டாளிகளின் மகத்தான தலைவரான பிரெடரிக் எங்கெல்ஸ், நாம் நின்று கொண்டிருக்கின்ற இந்த இடத்திற்கு அருகில்தான், தன் நெருங்கிய தோழரும் நண்பருமான மார்க்ஸின் கல்லறையின் முன்பாக அஞ்சலி செலுத்தும் தறுவாயில் “அனைத்திற்கும் முன்னதாக, மார்க்ஸ் ஒரு புரட்சியாளராக
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
