Category: அரசியல்
கம்யூனிஸ்டுகளும் தேர்தல் அரசியலும்
என். குணசேகரன் தமிழக சட்டமன்றத் தேர்தல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக வெற்றிக்குப் பின்னணியாக உள்ள காரணங்களை பல தரப்பினர் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜயின் திரைப் பிம்பம், இரு பெரும் திராவிடக் கட்சிகளின் மீதான மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வமின்மை, கடந்த திமுக அரசின் நவ தாராளமயக் கொள்கைகள் வாழ்வாதாரங்களைப் பறித்ததால் மக்களின் அடிமனதில் பதிவாகியிருந்த அதிருப்தி, புதிய வழிமுறைகளில் மக்கள் வாக்குகளைத் திரட்டுவதற்கு சமூக ஊடகக் கருவிகளை தவெகவினர் திறம்பட பயன்படுத்தியது என பல
எதிர்ப்புரட்சி வரலாற்றில் வேர் பிடித்த ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கர், “முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் எங்கள் மூன்று எதிரிகள்” என்று மிக மோசமாக முன்வைத்தார் (1940). ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் பரிவாரமும், பாஜகவும் இந்தக் கூற்றை எப்போதும் பின்பற்றி வருகிறார்கள்.
இரட்டை அதிகார நிலை நோக்கி எழுச்சி பெறும் புதிய பாட்டாளி வர்க்கம்!
தொழிலாளர் வர்க்கத்திற்கு முன் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன — வெகுஜன எழுச்சி அல்லது வெகுஜன வெளியேற்றம். டெல்லி NCR, சூரத் தொழில் வளையங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களின் வெளியேற்றத்தையும், அண்மையில் ஏற்பட்டு வரும் எழுச்சிகளையும் இதற்கான தெளிவான எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



