Category: அரசியல்
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி – மறுமலர்ச்சிக்கான மக்களின் நம்பிக்கை!
அருண் குமார் இலங்கை ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் உலகளாவிய சூழ்நிலையில் மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பல நாடுகளில் வலதுசாரி அல்லது தீவிர வலதுசாரி சக்திகள் அதிகாரத்தின் மையத்தை கைப்பற்றுவதைக் காணமுடிகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அண்மைய எடுத்துக்காட்டாகும். இந்தப் போக்கிலிருந்து மாறுபட்டு, இலங்கையில் ஜனதா விமுக்தி பெருமன (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜனதா விமுக்தி
தமிழகத் தத்துவ வேர்களும், மாற்றப் போக்குகளும் !
இரா. சிந்தன் தேவ. பேரின்பன் எழுதியுள்ள “தமிழர் வளர்த்த தத்துவங்கள்” என்ற நூல், அவரது மறைவுக்கு பின் 2014ஆம் ஆண்டில் அச்சாக்கம் பெற்றது. இறுதிக் காலத்தில் அவர் எழுதி முடிக்க முயன்றிருந்த இந்த நூலில், தமிழ்நாட்டு தத்துவங்களின் வேர்களையும், மாற்றப்போக்குகளையும் மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்துள்ளார். இந்திய பொருள் முதல்வாதத்தின் வரலாற்றை மீட்டெடுத்த அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் தடம் பற்றி, தமிழகத்திலும் அந்தத் தேடலை விரிவாக்கிட வேண்டியுள்ளது. அவ்வகையில் பழந்தமிழர் இலக்கியங்களில் பதிவாகியுள்ள பொருள்முதல்வாத தத்துவங்களைப்
பொதுவுடைமை உலகை நோக்கிய மானுடப் பயணம் தொடரும், வெல்லும்! – 2
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இக்கட்டுரை தொடரின் முதல் பகுதி சென்ற இதழில் வெளியானது. அதில் போல்ஷெவிக் கட்சியின் தலைமையில் நிகழ்ந்த மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சி எதிர்கொண்ட பெரும் சவால்கள், அப்புரட்சி நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகள் பற்றி சுருக்கமாகப் பார்த்தோம். பின்னர் 1991இல் அது வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் பற்றி விரிவாக விவாதிக்காவிட்டாலும், சுருக்கமாக குறிப்பிட்டிருந்தோம். அதனை தொடர்ந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நீண்ட பயணம் மேற்கொண்டு, நெடிய போராட்டங்களை நடத்தி
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
