Category: இதழ் பெட்டகம்
போபால் விஷ வாயுவிற்கு புதிய பலி – நீதி தேவதை
போபால் விஷவாயுப் புயல்- மர்மங்களின் புதையல் 1984 டிசம்பர் 2ஆம் தேதி நடு இரவில் யூனியன் கார்பைடு பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையில் இருந்த 40 ஆயிரம் கிலோ “மீதையில் ஐசோசயனைட்” (சுருக்கமாக, எம்.ஐ.சி) என்ற விஷவாயு புயலாகி போபால் நகரில், 40 (அரசு கூறுவது) – 65 (ஆய்வாளர்கள் கணிப்பு) சதுர கிலோமீட்டர் பரப்ப ளவில் பரவி வெட்ட வெளியி லும், கதவற்ற குடிசைகளிலும், வீடுகளுக்குள்ளும், ரயில், பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையத்திற்குள் இரவு
எழுச்சியில் மிதந்த ஒரு ஏப்ரல் மாதம்
அடிப்படை மார்க்சியம் கற்பது, நிலவுகிற சூழலை மார்க்சிய நோக்கில் கிரகிப்பது, அதையொட்டி நடைமுறைப்பணிகளை வகுத்துக் கொள்வது என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாட்டு நெறி. இந்த நெறியிலிருந்து வழுவுகிற போது கட்சியின் புரட்சிகரத்தன்மை பாதிக்கும். இந்த வகையில் மார்க்சியம் கற்பது, சூழலை கிரகிப்பது, நடைமுறை ஆகிய மூன்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இடையறாது நடந்து வருகின்றது. இதற்கு ஓர் உதாரணம், கடந்த ஜூன் 25-லிருந்து ஜூலை 1 வரை 7 நாட்கள் வடசென்னை மாவட்டக்குழு ஏலகிரியில் நடத்திய கட்சியின் முழுநேர
எண்ணெய்ப் புவி அரசியல் மேற்கிலிருந்து கிழக்கிற்கு!
அண்மையில் அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார நெருக்கடி உலக முதலாளித்துவத்திற்கு கடந்த 1930ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உலகப் பெருமந்த காலகட்டத்தில் இன்றைக்கு ஏற்பட்டிருப்பது போன்ற பிரம்மாண்டமான தொழில்நுட்ப வளர்ச்சி உருவாகியிருக்க வில்லை. குறிப்பாக உலக அரசியலிலும், உலகப் பொருளா தாரத்திலும் அச்சாணி போல விளங்கும் பெட்ரோலிய எண்ணெயின் பயன்பாடு 80 ஆண்டுகளுக்கு முன்பு துவக்க நிலையிலேயே இருந்தது. இன்றைக்கு விஞ்ஞான கண்டுபிடிப்பு களால் அதில்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
