Category: இதழ் பெட்டகம்
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை இன்றும், என்றும் நமது பேராயுதம்
(மார்க்சிய அடிப்படை நூல் அறிமுகம்-1) 1848ல் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற இடி முழக்கத்தோடு கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்தது. ஐரோப்பிய ஆட்சியாளர்களின் தடைகளால் தலைமறைவாக இயங்கிய கம்யூனிஸ்ட் லீகின் முடிவிற்கிணங்க மார்க்ஸ்(30), எங்கெல்ஸ்(28) என்ற இரு இளைஞர்கள் தயாரித்த உணர்ச்சி மிகு அறிக்கை இது. இது ஏன் எழுதப்பட்டது என்பதை தொடக்கவுரையிலேயே அவர்கள் கூறிவிடுகின்றனர். “கம்யூனிசத்தை பூதமாக சித்தரிக்கும் குழந்தைக் கதைகளை முறியடிக்கவும், வெளிப்படையாக உலகமறிய கம்யூனிஸ்ட்டு களின் கருத்துக்கள், லட்சியங்கள், போக்குகள் ஆகியவைகளை விவரிக்க,
ஜனநாயக மத்தியத்துவம்!
சமீப காலங்களில் சி.பி.ஐ.(எம்) மற்றும் இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்த பிறகு, எண்ணற்ற விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனக் கோட்பாடாக ஜனநாயக மத்தியத்துவம் இருப்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்களை எழுப்புபவர்கள் இடதுசாரி மற்றும் சி.பி.ஐ.(எம்) உடன் தங்களை இணைத்துக் கொண்ட அறிவுஜீவிகள்
முசிறி – பட்டிணம் – தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சி
(ஏப்ரல் 23-2010 அன்றும் அதற்குப் பிறகும் ஃபிரண்ட் லைன் இதழ்களில் வெளியான கட்டுரைகளைத் தழுவியது) “சேரலர் சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க யவனர் தந்த வினைமான் நன்கலம் பொன்னோடு வந்து கறியோடு பெயரும். வளம்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ அரும் சமர் கடந்து, படிமம் வவ்விய நெடுநல் யானை அடுப்போர்ச் செழியன் (அக நானூறு பாடலின் சில வரிகள்-149) (சுள்ளி எனும் பெரிய ஆற்றின் நுரை பொங்க வரும் யவணர்களின்(ரோமானியர்கள்) படகுகள் வளம்மிகுந்த முசிறி நகரத்தில், தங்கத்தை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

