Category: இதழ் பெட்டகம்
கிராம்சியின் அரசியல் சிந்தனைகள்
(தோழர். கே. செல்வப்பெருமாள் புற்று நோயோடு போராடிக் கொண்டிருந்த காலத்தில் வலியைத் தாங்க மூளைக்கு வேலை கொடுக்க தன்னை தயார்படுத்திக் கொண்டார். மரணத்தின் விளிம்பில் நின்றாலும் அவரது சிந்தனை மட்டும் சாகாவரம் பெற்றது போல் கட்டுரைகளாக உருவெடுத்து விட்டன. அதில் ஒன்றுதான் இது. அவரது கணிப்புகளோடு நாம் வேறுபட்டாலும் அவரது சிந்தனையை ஒருவர் பாராட்டாமல் இருக்க முடியாது. வர்க்கப் போராட்டங்களிலே ஈடுபடும் ஒருவருக்கு அறிவுக் கூர்மை அடைகிறது என்பதை குறுகிய காலமே வாழ்ந்தாலும் உயர் கல்வி பெற
வேளாண் விளை பொருட்கள் விலை உயர்வும் – உண்மை நிலைகளும் தேவைப்படும் புதிய நடைமுறைகளும்
கடந்த சில மாதங்களாக உணவு தானியங்களின் தொடர் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கச் செய்துள்ளது. மறுபுறம் உணவு தானியங்களின் விலை உயர்வை பற்றி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் கேள்விகள், தொடர் நடவடிக்கைகள் பற்றிய விவாதம் தொடர்ந்து நடைபெறும் போது மத்திய வேளாண் மற்றும் நிதி அமைச்சகங்கள் பல்வேறு வகையான அறிவுப்புகள் செய்து நடைமுறைப் பிரச்சனைகளுக்கு போதிய நடவடிக்கைகள் எடுக்காமல் உண்மை நிலையை மறைக்கும் நடைமுறையைக் காண முடிகிறது. குறிப்பாக வேளாண் விளைப்பொருட்களின்
இனி சுகாதாரம் – சந்தையிலே
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, நீங்கி பிறத்தல் அரிது”, என்று மனித பிறப்பின் சிறப்பை எடுத்துரைக்கும் தமிழ் மூதாட்டி ஓளவையார், ஆரோக்கியத்தின் அவசியத்தையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியுள்ளார். வான்தமிழ் கண்ட வள்ளுவரோ “நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”, என்ற குறள் மூலம் மருத்துவம் நோயையும், நோய் வந்த காரணத்தையும், கண்டறிவதுடன் அதனை நீக்கும் மருந்தை உணர்ந்து நோயாளியின் உடலுக்கேற்ற மருத்துவம்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
